DEV Community

பைத்தான் பயிற்சி வகுப்பின் மூலம் அடைந்த முயற்சி - ஒன்று

from meymayakkamfinal1 import *

print ("மெய்ம்மயக்கம் விளையாட்டை விளையாடலாமா")
print ("மெய்ம்மயக்க விளையாட்டை விளையாடப் படிநிலைகளுள் ஒன்றைத் தெரிவுசெய்க")

படிநிலைகள் = [
"1. க்+க",
"2. ங்+கங",
"3. ச்+ச",
"4. ஞ்+சஞய",
"5. ட்+கசடப",
"6. ண்+கசஞடணபமயவ",
"7. த்+த",
"8. ந்+தநய",
"9. ப்+ப",
"10. ம்+பமயவ",
"11. ய்+கசதபஞநமயவங",
"12. ர்+கசதபஞநமயவங",
"13. ழ்+கசதபஞநமயவங",
"14. வ்+வ",
"15. ல்+கசபலயவ",
"16. ள்+கசபளயவ",
"17. ற்+கசபற",
"18. ன்+கசஞபமயவறன",
"19. ர, ழ குற்று ஒற்று ஆகா"
]

print (படிநிலைகள் )

விதிகள் = [meymayakkam1, meymayakkam2, meymayakkam3, meymayakkam4, meymayakkam5, meymayakkam6, meymayakkam7, meymayakkam8, meymayakkam9, meymayakkam10, meymayakkam11, meymayakkam12, meymayakkam13, meymayakkam14, meymayakkam15, meymayakkam16, meymayakkam17, meymayakkam18, meymayakkam19]

தெரிவுசெய் = input("விளையாடும் விதியைத் தெரிவுசெய் : ")
#print (தெரிவுசெய் )
உள்ளீட்டுச்சொல் = input("ஒரு சொல்லைத் தருக : ")

விளையாடும்_களமுறை = 20

while விளையாடும்_களமுறை > 0:
    விளையாடும்_களமுறை = விளையாடும்_களமுறை - 1

if தெரிவுசெய் == "1" and meymayakkam1(உள்ளீட்டுச்சொல்):
        print ("மெய்ம்மயக்க விதி1இன்படி சரியான சொல்")
elif தெரிவுசெய் == "2" and meymayakkam2(உள்ளீட்டுச்சொல்):
        print ("மெய்ம்மயக்க விதி2இன்படி சரியான சொல்")
else:
    print ("மெய்ம்மயக்க விதிகளின்படி இது தவறான சொல். மீண்டும் விளையாடுங்கள்.")
Enter fullscreen mode Exit fullscreen mode

இந்த முயற்சியில் எனக்குத் தெரிந்ததை எழுதினேன். அதில் இருக்கும் பிழைகளைக் களைவதற்காகப் பயிற்றுநர் செய்யது சாபர் அவர்களிடம் நேரம் ஒதுக்கக் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒதுக்கிச் சரிசெய்ய உதவிசெய்தார்கள். அதனை முயற்சி இரண்டில் பார்க்கவும்.

Top comments (0)