DEV Community

பைத்தான் முதல்நாள்

முதல் நாள் பைத்தான் அறிமுகத்தை செய்யது சாபர் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். அடுத்து கணியம் அறக்கட்டளை நிறுவுநர் சீனி, கட்டற்ற மூலத்தின் தேவையை எடுத்துரைத்தார்.

Top comments (0)