DEV Community

LOGHU ICT
LOGHU ICT

Posted on

08-07-2024

கடந்த பதிவில் ஏற்பட்ட பிழை K7 security ஐ disable செய்த பிறகு வரவில்லை. IDLE திறந்து கொண்டது.
என்னுடைய சந்தேகம் K7 security ஐ disable செய்யாமல் திறக்க என்ன செய்ய வேண்டும்?

Top comments (0)